பிரான்சில் நாளைமுதல் அமுலாகும் புதிய கொரோனோ விதிமுறைகள்

நாளை சனிக்கிழமை, பிரான்சில் கொரோனா சுகாதார பாஸ் தொடர்பில் முக்கிய மாற்றம் ஒன்று அமுலுக்கு வருகிறது. பிரான்சில் மதுபான விடுதிகள், காபி ஷாப்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நீண்ட தூர ரயில்கள் ஆகிவற்றை பயன்படுத்துவதற்கு சுகாதார பாஸ் அவசியமாகும். தற்போது, மேற்குறிப்பிட்ட இடங்களை பயன்படுத்த மூன்றுவிதமான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன; தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம், கொரோனாவிலிருந்து சமீபத்தில் விடுபட்டதற்கான ஆதாரம் அல்லது கடந்த 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை … Continue reading பிரான்சில் நாளைமுதல் அமுலாகும் புதிய கொரோனோ விதிமுறைகள்